சந்திரசேகரப் பிள்ளையார் கோவில்
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை உப்புக்குளம் பிள்ளையார் கோயில் எனப் பொதுவாக அழைக்கப்படும் சந்திரசேகரப் பிள்ளையார் கோவில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகும். இங்கு தீர்த்தத்திருவிழா ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம் கும்பம் அன்று நிறைவடைவதாக 10 நாட்கள் ஆலயத்திருவிழா நடைபெறும். இங்கு திருவிழாக்காலத்தில் ஒருநாள் தெப்பத்திருவிழா என்று ஆலயக் கோவில்குளத்தில் தோணிமூலம் சுவாமி வலம் வருவது குறிப்பிடத்தக்கவொன்றாகும். இவ்விசேட நாள் அன்று கொழும்புத்துறை மக்கள் மட்டும் அன்றி பக்கத்தில் உள்ள அரியாலை மக்களும் பெருமளவில் பங்குகொள்வர். இவ்வாலயம் 2004 இல் மீண்டும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இவ்வாலயத்தின் அருகே சிறுவர்களுக்கான விளையாட்டுத் திடலும் நூலகமும் அமைந்துள்ளன.
Read article
Nearby Places

அரியாலை நீர்நொச்சித்தாழ்வு சித்திவிநாயகர் கோயில்

அரியாலை பிரப்பங்குளம் மகாமாரியம்மன் கோயில்
இலங்கையில் உள்ள மாரியம்மன் கோவில்

நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலயம்
நாயன்மார்கட்டு சிறீ இராசராசேசுவரி அம்பாள் ஆலயம்
முகப்புவயல் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்
தொல் பொருட்காட்சிச்சாலை, யாழ்ப்பாணம்

குருநகர்
இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி
வயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயம்